(இன்று) மாநகர சபைக்கு உயர்நீதிமன்ற அனுமதி கிடைத்தது
மட்டக்களப்பு மாநகர ஆணையாளரின் வேண்டுகோளின் பெயரில் திருப் பெருந்துறையில் குப்பை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடும் காணியும் திராய்மடுவில் வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் கழிவு நீர் அகற்றும் திட்டத்திற்கான DCC அங்கீகாரத்தையும் மட்டக்களப்பு அரச அதிபர் வழங்கியதை அடுத்து தற்காலிகமாக குப்பை கொட்டும் அனுமதியை மாநகர சபைக்கு உயர் நீதி மன்றம் வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது.
No comments