(Breaking News) களுதாவளை பாடசாலைக்கு முன்பாக அகோர விபத்து. (படங்களுடன்)
பஸ் வண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதல்.
பலர் படுகாயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதி…
பலர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம்.
…
உஷ்
.
.
.
.
.
.
சிறந்த ஆற்றுகை.
அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி முகாமைத்துவ ஆற்றுகை.
நான் இந்த ஆற்றுகை (நடிப்பு) முடிந்ததும் மார்க்கட் பக்கத்துல இருக்கிற கடைக்கு சாப்பிட போனேன். அங்கு உணர்ந்தேன் #வதந்தியின் ஆற்றுகையை.
ஒருவர் இப்ப கனக்க வாகனம் லைற் போட்டு அம்பியுலன்ஸ் கத்திஆஸ்பத்திரிக்க போய்ச்சு.
கடைக்காரம்மா களுதாவளையில அக்சிடன்டாம் 3பேர் செத்ததாம்.
நான் பக்கத்தில் இருந்தவரிட்ட வீளக்கத்த சொல்லி சிரிச்சு போட்டு வந்தன்.
போன் மேல போன் போட்டோவ பாத்திட்டு. எங்கட சனமும் Cinemaக்கு Supper நடிப்பு.
No comments