Breaking News

மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் இடமாற்றம்

மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன் அம்பாறைக்கும்  சமூக அமைச்சில் கடமையாற்றும்  ஏறாவூரை சேர்ந்த வகாப்தீன் என்பவர் புதிய திட்டமிடல் பணிப்பாளராக 2018 இல் இருந்து கடமையாற்றவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.


No comments