Breaking News

காணிகள் விற்க வாங்க

பாண்டிருப்பு, கல்முனை பிரதான வீதியில் 9.5 பேச் காணி வீட்டுடன் உடன் விற்பனைக்கு  உண்டு. இக்காணி கடை கட்டுவதற்கு சிறந்த்து.  தொடர்புக்கு EMAIL US for PHONE NUMBER


நாவற்குடாவில் முப்பத்தாறு பேர்ச் நிலம் உடனடி விற்பனைக்குண்டு மேல்மாடி வீதியில் பழைய கல்முனை வீதிக்கு அருகாமையில் விற்பனைக்குண்டு. பேர்ச் இரண்டரை இலட்ச ரூபாய்கள்.EMAIL US for PHONE NUMBER


Chenkalady ல் உள்ள Lingam Stores விற்க்கப்படவுள்ளதாக கேள்வி.
வியாபாரத்தில் ஏற்ப்பட்டுள்ள நட்டத்தின் காரணமாக இந்த நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.  ஆர்வமுள்ளவர்கள் முயற்ச்சித்து பார்க்கவும்  EMAIL US for PHONE NUMBER

#மடடக்களப்பு #கோவிந்தன் ரோட்டில் அமைந்துள்ள முன்னாள் புனித மிக்கேல் கல்லுரியின் அதிபர் #கமலநாதன் அவர்களின் பேரனின் #வீடு அவசர விற்றபனைக்கு உள்ளதாலும், இந்த வீடு அமைந்த இடமும் சூழலும் அமைதியானதும் தமிழர் அதிகம் புழங்கும் இடத்திலும் உள்ளதால், தமிழர்களே அதிகம் அக்கறை எடுத்து வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றோம்.
பல முஸ்லிம்கள் வருவதும் பார்ப்பதும் பேரம் பேசுவதுமாக இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ள #தமிழர்கள் #அச்சம்கொண்டுள்ளனர்.

ஆர்வமுள்ளவர்களில் 
EMAIL US for PHONE NUMBER

No comments