இனப்பிரச்னை தீர்வு விடயத்தில் அரசு தவறுமானால் மீண்டும் யுத்தம் வெடிக்கும் – ஹிஸ்புல்லாஹ்
வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் இணைவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இந்த விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
கிழக்கு என்பது ஒரு இனத்துக்கு சொந்தமல்ல அதில் முஸ்லிம் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் கிழக்கு மாகாணம் என்பது கிழக்கில் வாழும் ஒவ்வொரு மகனுக்கும் சொந்தமான மாகாணம் கிழக்கு மாகாணத்தை முன்று இன மக்களும் ஆளவேண்டும்.
சந்திர காந்தன் முதலமைசராக இருந்தார் தற்போது நசீர் இருக்கின்றார் வருகின்ற காலத்தில் ஒரு சிங்களவர் இருக்க வேண்டும் கிழக்கு மாகாணம் என்பது மூவின மகளுக்கும் ஒற்றுமையாக இருக்கின்ற ஒரு மாகாணம்.
அகவே இந்த மாகாணத்தை வடக்கோடு இணைத்து கிழக்கை அனதரவாக்கி மிண்டும் இந்த மண்ணிலே இரத்தாரை ஓடவைத்து ஒரு யுத்த சுழலை உருவாக்குவதற்கு நங்கள் யாரும் அனுமதிக்க முடியாது.
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மகளின் பிரதிநிதிகள் அலது ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் இன[பிரச்னைக்கு தீர்வுகள் தொடர்பாக ஆலோசனைகள் முன்வைக்கபட்டுகொண்டு இருக்கிறது பிரதமும் அண்மையில் இந்த அறிக்கை ஒன்றை பாராளுமனறத்தில் சமர்பிக்க உள்ளார்.
இனபைரசனைக்கு தீர்வு காணப்படவேண்டும் இன்னும் இனபிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை யுத்தம் மாத்திரம்தான் முடிவடைத் திருக்கின்றது இந்த இனப்பிரச்னை தீர்வு விடயத்தில் இந்த அரசாங்கம் தவருமாக இருந்தால் மிண்டும் வடகிழக்கில் யுத்தம் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.
அகவே அதிகாரங்கள் நிறைந்த அதிகாரங்கள் வழங்கிய தங்களுடைய நிருவாகத்தை தாங்களே செய்யகூடிய வளமான மாகாணசபை உருவககப்டவேண்டும் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணம் என்று தனியான மாகாணங்கள் உருவகபபடவேண்டும் அதன் முலமே எமது பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
அகவே சாதியப்பட்டுடனான வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக யாராவது பேசிக்கொண்டு இருந்தல் அது சாத்தியமற்றது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும்
குறிப்பாக தமிழ் முஸ்லிம் தலைமைகள் எமது இனத்தை காட்டிக்கொடுத்து மிண்டும் ஒரு ஒரு இரத்த கரைக்குள் மிண்டும் பலிவைப்பதர்க்கு நங்கள் அனுமதிக்க முடியாது.
முஸ்லிம் தலைமைகள் இன்றுவரைக்கும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் பற்றி எந்தவித அறிக்கையும் சமர்பிக்க வில்லை அகவே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதை செய்ய தவறியுள்ளார் கிழக்கு மாகாண முதலமைசர் என்னை பற்றி பல மேடைகளில் பேசியுள்ளார் அவரை பற்றி நான் பேச விரும்பவில்லை எமது மார்க்கத்தில் ஒருவரை பற்றி ஒருவர் துற்றுவது இல்லை.
ஆகவே விமர்சங்களை விட்டு விட்டு நாங்கள் ஒற்றுமை பட வேண்டும் எந்த நிமிடமும் எமது பதவி எம்மை விட்டு போகலாம் அரசியல் வாதிகளை இன்றுமக்கள் விமர்சிக்கும் அளவுக்கு வந்துள்ளது எமது கடமைகளை நாம் நன்றாக செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments