Breaking News

மாநகரசபை மீண்டும் களத்தில் - பொது இடங்கள் சாலைகள் முதலில்


மட்டக்களப்பு மாநகர சபை மீண்டும் தங்கள் மட்டுநகரை சுத்தப்படுத்தும் பணியினை ஆரம்பித்துவிட்டார்கள்.
முதலில் பொது இடங்களும், சாலைகளும் சுத்தப்படுத்திய பிறகு வீடுகளுக்கு செல்லவுள்ளனர் என்று மாநகர சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநகர சபை ஊழியர்கள் வீடுகளுக்கு வரும்வரை கழிவுகளை தாங்களே முகாமைத்துவம் செய்யுங்கள் என்று மாநகர ஆணையாளர் கேட்டுள்ளார்.






No comments