Breaking News

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் பராமரிப்பில் இருக்கும் கித்துள் கிராம பொது சந்தை கட்டிடத்தின் இன்றய நிலை!

#மட்டக்களப்பு கித்துள் கிராமத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் பராமரிப்பில் இருக்கும் பொது சந்தை கட்டிடமே இது! 

பிரதேச சபைகளும் மாகாண சபை அபிவிருத்தி நிதிகளும் விழலுக்கு இறைத்த நீராகவும் தமது பிரதேசங்கள் சார்ந்தும் அபிவிருத்திகளை இனம்கானப்பட்டும் புதிதாகவும் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழர்களின் பொருளாதாரமும் வளமும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும் .








No comments