Breaking News

புனித மிக்கேல் கலலூரியின் 2012 ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் மரநடுகை நிகழ்வு

மடடக்களப்பு புனித மிக்கேல் கலலூரியின் 144 வது கலலூரி தினத்தினை முன்னிட்டு 2012 ம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் மரநடுகை நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் முன்பாக நடைபெற்றது 
..........மரங்களை நடுவோம்
வாழ்த்துக்கள் நண்பர்களே


No comments