Breaking News

மதுபான சாலையக மாறும் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை!



மதுபான சாலையக மாறும் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியில் 20 இற்கு மேல் கைப்பற்றப்பட்ட வெற்று  மது போத்தல்கள். நல்ல குடியும் கூத்தும்தான் இங்க நடக்கிறது என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
பணிப்பாளர் இப்ராலெப்பை அவர்களே உங்கள் கவனத்திற்கு!



No comments