புனித மிக்கேல் கல்லூரியில் எடுக்கப்படட "ஜிமிக்கி கம்மல்"
மலையாளத்தில் சக்கை போடு போட்ட ஜிமிக்கி கம்மல் பாடல் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்களால் "ரீமேக்" மீள் கலவை செய்து எடுக்கப்பட்டுள்ளது.
நூதனன் தயாரிப்பில் பாடசாலை வாழ்க்கை நாட்களை வெளிப்படுத்தும் பொருட்டு இவர்கள் இந்த முயற்சி எடுத்துள்ளார்கள்.
பாடசாலையில் படப்பிடிப்பு நிகழ்த்த அனுமதி அளித்த அதிபர் மற்றும் பாடல்களில் இடை இடையே தோன்றும் ஆசிரியர்களையும் வெகுவாக நாங்கள் பாராட்டுகிறோம்.
இளம் கலைஞர்களின் வெளிப்பாடே இந்த "மட்டு ஜிமிக்கி கம்மல்"
இப்போது 10,000 அதிகமான பார்வைகளை தாண்டி செல்கிறது
No comments