Breaking News

திருப்பெருந்துறையில் நேற்றிரவு முதல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் குப்பை மேடு

திருப்பெருந்துறையில் நேற்றிரவு முதல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் குப்பை மேடு
நேற்றிரவு சில விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ள திருப்பெருந்துறை குப்பைமேடு சகல படையினரும், மாநகர சபையினரும் பாரிய தீயினை அணைக்க முடியாமல் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது!

பாரிய புகை மூட்டத்தினால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் அசவ்கரியங்கள் எதிர்நோக்குவதாகவும், தீயணைப்பில் ஈடுபடுபவர்கள் புகை மூட்டத்தினால் அருகில் நிற்க முடியாத நிலை காணப்படுகிறது.









No comments