Breaking News

அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். (புகைப்படங்கள்)

வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்து வந்த மைதானக் காணியை மீட்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர் என தெரிய வருகிறது!

இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்குள்ளான வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானக் காணியை மீட்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் பொலிஸாரினால் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.







No comments