இன்று மட்டக்களப்பு சத்துறுகொன்டான் பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்து
இன்று காலை கொழும்பு இருந்து வேகமாக வந்த வாகனம் சாரதியின் தூக்கம் காரணமாக மின்கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது வாகனத்தில் பயணித்த அனைவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
சாரதிகளே தூக்கம் வந்தால் ஒரு கணம் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி தூங்கியெழுந்து பின் ஓட்டுங்கள்.பல பேரின் உயிர்கள் பிரயாணம் முடியும் வரை பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடமே உள்ளது.
No comments