Breaking News

முஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு! செக்ஸ் வழிகாட்டி!! அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை!!!

முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்திய உறவு கொள்வது எப்படி? என்னும் வழிகாட்டி நூலை ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய கருப்பொருளை கொண்டிருப்பதால் தனது இயற்பெயரை வெளியிட விரும்பாத அவர் புனைபெயரை பயன்படுத்தியிருக்கிறார்.

‘த அப்சர்வர்’ நாளிதளின் தகவல் பிரகாரம் இந்த நூலை எழுதியிருப்பவர் ஒரு முஸ்லிம் பெண். இந்த புத்தகம் அமேசான் ஆன்லைன் வர்த்தக வலைதளத்தில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன.
எனினும் , “நான் இந்த புத்தகத்திற்கு முழு மனதோடு ஆதரவளிக்கிறேன். ஏன் கூடாது?” என்று கேள்வி எழுப்புகிறார் பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் வலையமைப்பின் தலைவர் ஷாயிஸ்தா கோஹிர்.
அதுமட்டுமன்றி மகளிர் மன்றங்களும், அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்கு அமோக வரவேற்பை அளித்திருன்க்கின்றன.
விருப்பமானவர்கள் கிழே உள்ள லிங்க் இல் சென்று அமேசன் இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்!

No comments