Breaking News

நேற்று நடந்த அரச அலுவலர் ஆர்ப்பாட்டத்தில் ஒரு கேள்வி பதில் (கற்ப்னை)



பத்திரிகயாளர் : என்னம்மா உங்க பிரச்னை ?

போராடத்தில் பேசுபவர் : எங்கட இஷ்டம் போல வேலை நேரத்துக்கு வரமுடியல்ல ! வேல நேரத்துல டெலிபோன் கதைக்க முடியல்ல ! பபோர் அடிக்குதெண்டு கதைப்புத்தகம் வாசித்த சனம் வந்து குழப்புதுகள் ! கொம்ப்யூட்டர்லே சீரியல் பாக்க நெட் கூட வேல செய்யுது இல்ல ! குடுத்த லஞ்சத்தை (வேலை எடுக்க ) கூட மேசைக்கு கீழால வாங்க முடியல்ல !

பத்திரிகயாளர் : நீங்க ஏம்மா வேலைக்கு வர்றீங்க ? நாடு உருப்படுமா ?

போராடத்தில் பேசுபவர் : ஜோவ் ! நிலைமை தெரியாம பேசாத ! ஊருக்குள்ள காசு வரவேணுமெண்டா உண்ட புள்ளய அரபு நாட்டுக்கு அனுப்பு ! அத விட்டுப்போட்டு வந்திடடார் எங்களை கேள்வி கேக்க !

பத்திரிகையாளர் எஸ்கேப்

No comments