மூராவோடை பிரதேசம் தமிழர்களுடையது என்பதற்கான தொன்மையான ஆதாரம் சமர்ப்பிப்பு
அண்மையில் பாடசாலை மைதான காணியில் பிணக்குகள் உருவாக்கி தமிழ் முஸ்லீம் உறவுகளில் விரிசல் ஏற்பட்டு ஆர்ப்படடம் வரை சென்றது அனைவரும் அறிந்ததே!
இந்த நிலையில் மேட்படி ஆதாரம் இன்று சமர்பிக்கப்பட்ட்து.
இனிமேலும் தமிழர் உடன் வீண் பிரச்சனை தேவையில்லை என்று காணி ஆனையாளரினால் அறிவுரை செய்யப்பட்ட்து. அத்துடன் இது தமிழர் பிரதேசம் என்றும் உறுதியாக கூறப்பட்டது.
No comments