Breaking News

HNDE இல் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழ்மாணவர்கள் - ஆசிரிய தொழில் விண்ணப்பங்கள் கேள்விக்குறியில்

தமிழ் மாணவர்கள் என்பதால் மறுக்கப்படும் statemnt.
மட்டக்களப்பு SLIATE இல் HNDE கற்கை நெறியை முடித்த part time course மாணவர்கள் 20 பேருக்கு திட்டமிட்டு wiva செய்வது மறுக்கப் பட்டுள்ளது. அதே நேரம் இவர்களுடன் ஒன்றாக பதிந்து பரிட்சைக்கு தோற்றிய Full Time கற்கை நெறி மாணவர்களுக்கு கற்கை நெறியை பூர்த்தி செயதமக்கான சான்றிதழ் வழங்க பட்டுள்ளது. இதில் இம்முறை வழமைக்கு மாறாக முழுவதும் தமிழ் மாணவர்கள் இம்முறை இறுதி பரிட்சையில் சித்தி அடைந்தமயால் அவர்கள் இதில் புறம் தள்ளபபட்டு full time முடித்த மாணவர்களுக்கு மட்டும் அனுமதியும் statment வழங்க பட்டுள்ளது.


ஆனால் சித்தி பெற்ற தமிழ் மாணவர்கள் part time wiva வைக்காமல் இருப்பதால் இம்முறை HNDE English Teaching போட முடியாத நிலை. 

18.08.2017 விண்ணப்பம் இறுதி திகதி நேற்று திங்கள் கிழமை அவசர அவசரமாக Full Time மாணவர்களுக்கு wiva வினை நிறைவு செய்துள்ள நிருவாகம் இன்று அவர்களுக்கான statement வழங்கி உள்ளனர். 


ஓரே கல்வி ஆண்டில் பதிவு செய்து ஓரே தடவையில் பரிட்சைக்கு தோற்றி புத்தக வேலைகளையும் பூர்த்தி செய்து விட்டு இன்று தமக்கான statement கிடைக்கும் என்று சென்ற மாணவர்களுக்கு அவை வழங்கபடவில்லை மாறாக மேல் இடத்தில் இருந்து உங்களுக்கு இப்போதைக்கு statement complete என்று வழங்க வேண்டாம் என சொல்லப் பட்டுள்ளது இது மிகப்பெரிய அநீதி ஆகும்.



அனைவரும் தமிழ் மாணவர்கள் என்பதாலா இந்த அநீதி?? இந்த செயல் காரணமாக இவர்களுடன் paas out ஆகிய முஸ்லிம் மாணவர்கள் statement ஐ பெற்றுக்கொண்டுள்ளதுடன கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்பும் நேர்முக தேர்விற்கு செல்ல உள்ளனர்.



ஏழை தமிழ் மாணவர்கள்??? இதுதான் ஜனநாயகமா??? எங்கே இந்த மனித உரிமை அமைப்புக்கள் ???பாதிக்கப்பட்டமாணவர்கள் எதிர்வரும் 18.08.2017 விண்ணப்பிப்பதற்கு நிருவாகம் நடவடிக்கை எடுக்குமா??? 



எங்கே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகள்???

No comments