Breaking News

முஸ்லிம் குடியேற்றமாக மாறிவரும் தமிழ் பிரதேச எல்லைகள்

தமிழ் பிரதேசங்களின் பின்வரும் எல்லைப்புற பிரதேசங்கள் வேகமாக முஸ்லிம் குடியேற்றமாக மாறிவருகின்றது. (High Risk area)

இவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
1. மஞ்சந்தொடுவாய் எல்லை (வாவிப் பக்கம்)
2. மஞ்சந்தொடுவாய் எல்லை (கடற்கரைப் பக்கம் பக்கம்)
3. காத்தான்குடி - ஆரையம்பதி எல்லை
4. ஏறாவூர் எல்லைகள்
5. வாழைச்சேனை எல்லைகள்.
இவற்றில் பல தமிழர்களின் காணிகள் வெற்றுக் காணியாக பாவனையற்றுக் காணப்படுகின்றது. 
முஸ்லிம் கள் அதிக விலைகுடுத்து வாங்க தயாராக உள்ளனர்.

நிற்க,

இன்று இரண்டு வகையில் தமிழ்பிரதேசங்களில்  முஸ்லிம்களாலும் சிங்களவர்களாலும்  காணிகள்  சுவிகரிக்கப்படுகிறது.

1. விலைகொடுத்து வாங்கப்படுகின்றது.
2. தமிழர் பிரதேசங்களில் உள்ள அரசகாணிகள் நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்படுகிறது.

இவற்றை பிற இனத்தவருக்கு விற்க்க்கூடாது எனும் விளிப்புணர்வு நம்மிடையே வந்திருப்பது நல்ல ஆரம்பமே.
இருந்தாலும் அதை பாரிய அளவில் நீண்டகாலத்திற்கு தக்கவைக்கும் பொறிமுறையை நாம் கையாளவில்லை என்றே கூறவேண்டும். 
விற்கப்படும் பெரும்பாலான காணிகள் பயன்படுத்தாமல் தரிசாக காணப்படுபையே. இவற்றில் இருந்து  வருமானம் பெறும் வழிமுறைகள்  புகுத்தப்பட்டால் மாத்திரமே காணிகளை காப்பாற்ற முடியும்.

தொடரும்...

மகிழ்ச்சி 
21-08-2017


படங்கள் மஞ்சந்தொடுவாய் எல்லையில் எடுக்கப்பட்ட்து.





















No comments