புதுக்கடையில் இன்று ஜனாதிபதி.....

ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மத்திய கொழும்பு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்.
.
No comments