Breaking News

சுதந்­தி­ர தினத்தில் மைத்­திரிக்கு வெடித்தது சர்ச்சை!!



இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ‘30’ ஆண்­டு­கள் எனக் கூறிய விவ­கா­ரம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் விவா­தப்­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது.



தமது உரை­யின் ஆரம்­பத்­தில் மதத்­த­லை­வர்­கள், சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்­றி­ருந்த பிர­மு­கர்­களை வர­வேற்ற அரச தலை­வர் மைத்­திரி, கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து விடு­தலை கிடைக்­கப்­பெற்று 30 ஆண்­டு­க­ளா­கின்­றன. அந்த வர­லாற்று சிறப்­பு­மிக்க தினத்­தையே இன்று நினை­வு­கூ­ரு­கின்­றோம்’ என்று கூறி­னார்.


70 ஆண்­டு­கள் எனக் கூற­வேண்­டி­யதை 30 ஆண்­டு­கள் என்று அரச தலை­வர் மைத்­திரி பேசி­யதை சுட்­டிக்­காட்­டியே விமர்­ச­னங்­கள் எழுந்­துள்­ளன

No comments