Breaking News

முறாவோடை மைதான காணி சம்பந்தமாக கிராம சேவையாளர் அவர்களின் தெளிவான விளக்கமும் போலீசாரின் நயவஞ்சகத்தனமும் வெளிப்படை! (வீடியோ ஆதாரம் இணைப்பு)

முறாவோடை காணியில் உண்மை நிலையை பகிரங்கமாக எடுத்துரைத்த கிராம சேவையாளருக்கும் தக்க அதிகாரத்தை பயன்படுத்தி நீதியை நிலைநாட்டும் பிரதேச செயலாளர் வாசுதேவன் அவர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்!

#தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.
#இறுதியில் தருமமே வெல்லும்.





No comments