Breaking News

கிழக்கில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன!

கிழக்கில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் நிறுத்தப்பட்டுள்ளன!
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம்

(காரைதீவு சகா)
கிழக்கு மாகாணத்தில் சகல ஆசிரியர் இடமாற்றங்களும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளனவென கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் அறிவித்துள்ளார்.
இதற்கான பணிப்புரையை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர் வழங்கியுள்ளார்.


No comments